திருவண்ணாமலை-வேலூர் சாலை ஊசாம்பாடி கூட்ரோடு சீலபந்தல் கிராமத்தின் மெயின்ரோட்டில் ரைஸ்மில் அருகிலுள்ள மின்கம்பம் அடிபாகத்திலிருந்து மேல்வரை முற்றிலுமாக சிமெண்டு உதிர்ந்து, வெறும் கம்பிகளால் மட்டும் தாங்கி ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது.